105, 103 வயதிலும் தேர்தலில் ஓட்டளித்து அசத்திய மூதாட்டிகள்!

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2019 08:15 pm
105-year-old-lady-cast-her-vote-in-local-body-election

உத்தரகாண்டில் நடைபெற்ற உள்ளட்சி தேர்தலில் அந்த மாநிலத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், இளம் வயதினரை விட, வயதானோர் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதிலும், 105 மற்றும் 103 வயதான மூதாட்டிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 

உத்தரகாசியை சேர்ந்த, தாரா தேவி, 105 மற்றும் கஸ்தூரி தேவி 103 ஆகிய இரு மூதாட்டிகளும், இன்று வாக்களித்ததை மிகவும் பெருமையாகவும், தங்கள் கடமையை நிறைவேற்றியதாகவும் எண்ணுவதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close