மும்பையில் 3000 மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 06 Oct, 2019 11:40 am
public-protests-in-mumbai-to-cut-3000-trees

மும்பையில் மெட்ரோ வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்காக 3,000 மரங்களை வெட்டும் முடிவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பை ஆரே பகுதியில் 3,000 மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். போராட்டத்தைத் தொடர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஆரே பகுதியில் போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close