ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி கைது 

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 01:16 pm
terrorist-arrested-in-jammu-and-kashmir

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்ரவாதியை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close