தீபாவளிக்கு பசுமை பட்டாசு விற்பனை: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

  அனிதா   | Last Modified : 06 Oct, 2019 01:37 pm
green-fireworks-sales-for-diwali-minister-harshvardhan

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமைப்பட்டாசுகள் தீபாவளிக்கு விற்பனைக்கு வரவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், " மாசுபாடு என்ற அச்சுறுத்தலை சமாளிக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி விற்பனைக்கு வரவுள்ள இந்த பசுமை பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும். வழக்கமான பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகள் 30 சதவீதம் குறைவான புகையை வெளியிடும்" என தெரிவித்தார். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close