காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தடையும் இல்லை: உள்துறை அமைச்சகம்

  கண்மணி   | Last Modified : 07 Oct, 2019 09:55 pm
kashmir-no-restrictions-on-tourists

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து றது செய்ததை அடுத்து பதற்றம் நிலவியதால் காஷ்மீரில்  இருந்து சுற்றுலாப்பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு போடப்பட்டிருந்த உத்தரவை திரும்ப பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close