டெல்லியில் இன்று மாலை நடைபெறும் தசரா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தசரா பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, துவாரகாவில் இன்று மாலை ராவண உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Newstm.in