ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 07:45 pm
minister-rajnath-singh-flying-rafael-fighter-plane

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பறந்தார்.

விமானப்படை நாளில், விஜயதசமி அன்று முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, விமானப்படைக்கு வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் விமானத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் அதில் பறந்தார். டஸ்ஸால்ட் தலைமை சோதனை விமானி பிலிப் டுச்சாட்டோவுடன் ரஃபேல் விமானத்தில் அமைச்சர் பறந்தார்.

முன்னதாக, ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close