சீன அதிபர் வருகை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  அனிதா   | Last Modified : 09 Oct, 2019 10:45 am
china-president-visit-in-india-official-announcement

சீன அதிபர் ஜீ ஜின் பிங் இந்தியா வரவுள்ளதை வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சீன அதிபர் ஜீ ஜின்பிங் நட்பு ரீதியான பயணமாக அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளதாகவும், பல்வேறு துறைகளில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் விவாதிக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சீன அதிபர் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாமல்லபுரம் பகுதியில் 2 கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close