கர்நாடக முன்னாள் துணை முதல்வருக்கு தொடர்புடைய 30 இடங்களில் அதிரடி ரெய்டு!!

  அனிதா   | Last Modified : 10 Oct, 2019 01:07 pm
tax-raids-at-30-places-linked-to-ex-karnataka-deputy-chief-minister

கர்நாடகாவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவருடன் இணைக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளின் குழுவின், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, இன்று காலை 6:30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close