கடற்கரையில் குப்பைகளை கைகளால் அகற்றிய பிரதமர் மோடி!

  அனிதா   | Last Modified : 12 Oct, 2019 09:36 am
pm-modi-removes-debris-from-beach

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நடைப்பயணம் மேற்கொண்ட போது, கோவளம் கடற்கரையில் கிடந்த குப்பைகளை தனது கைகளினால் அகற்றினார். 

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி கோவளம் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.

 

— Narendra Modi (@narendramodi) October 12, 2019

 

அப்போது, கடற்கரைகளில் இருந்த குப்பைகளை வெறுங் கைகளினால் அள்ளி சுத்தப்படுத்தினார். சுமார் 30 நிமிடங்கள் துப்புரவு பணி மேற்கொண்ட பிரதமர் மோடி கடற்கரையில் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியரிடம் தந்ததாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பொது இடங்களை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

— Narendra Modi (@narendramodi) October 12, 2019

 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close