ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 09:06 am
pakistan-rangers-resorted-to-unprovoked-firing-in-jammu-and-kashmir

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிராநகர் எல்லையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம்  நேற்றிரவு முதல் அதிகாலை வரை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக எல்லை பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close