ம.பி.,: 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு

  அனிதா   | Last Modified : 14 Oct, 2019 09:43 pm
hockey-players-died-at-mp

மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழந்தனர். 

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஹொஷங்காபாத்தில் இன்று காலை மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும்  தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடுபவர்கள் என தகவல் தெரிவிக்கின்றன. 
 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close