‘குழந்தைகளுக்கு தாய் மொழியில் கல்வி’

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2019 03:31 pm
children-education-in-the-mother-tongue


மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு தாய் மொழியில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்  என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி  நிறுவனமான என்சிஇஆர்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும், மழலையர் பள்ளிகளில் எந்தவிதமான வாய்மொழித் தேர்வோ, எழுத்துத் தேர்வோ நடத்தக்கூடாது என்றும், பாடல், நடனம் மூலம் பாடங்களை கற்பிக்க வேண்டும்; தேவையற்ற அழுத்தத்தை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது எனவும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close