மீனவர்களுக்கு வட்டார மொழியில் அறிவிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 06:17 pm
instruct-the-state-governments-announce-to-fishermen-in-local-language

வானிலை குறித்து வட்டார மொழிகளில் அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரேதசங்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை அறிவுறுத்தியுள்ளது. 

கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கு வட்டார மொழிகளில் வானிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும், சிறிய படகுகளில் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக துறைமுகத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close