3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: ராணுவத் தளபதி

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 06:46 pm
3-camps-have-been-destroyed

தங்தார் பகுதிக்கு அருகே உள்ள 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் எல்லையில் பங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் நிலையில், அமைதி, நல்லிணத்தை சீர்குலைக்க காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார். மேலும், பீரங்கிகளை கொண்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 3 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close