திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை 

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 07:09 pm
plastics-ban-in-tirupati-on-pongal

திருமலை திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘திருப்பதியில் 200 ஏக்கரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆன்மிக நகரம் உருவாக்கப்படும். திருமலை திருப்பதியில் பொங்கல் முதல் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.200 கோடியில் பாலாஜி அணை கட்டப்படவுள்ளது’ என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close