பீகார் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம் !

  அனிதா   | Last Modified : 24 Oct, 2019 11:04 am
vip-candidate-dinesh-kumar-nishad-is-leading

பீகார், சிம்ரி பக்தியார் பூர் இடைத்தேர்தலில் விஐபி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தினேஷ் குமார் நிஷாத் முன்னிலை வகித்து வருகிறார். 

பீகார் மாநிலத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. சிம்ரி பக்தியார் பூர் இடைத்தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஜாஃபர் அலாமை எதிர்த்து போட்டியிட்ட விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) வேட்பாளர் தினேஷ் குமார் நிஷாத் 796 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். மொத்தமுள்ள 5 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், ஆர்.ஜே.டி 1 தொகுதியிலும், சுயேட்சை கட்சி மற்றும் பிறகட்சி தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close