ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

  அனிதா   | Last Modified : 27 Oct, 2019 04:55 pm
pm-celebrated-diwali-with-the-brave-soldiers-of-the-indian-army

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடியுள்ளார். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்ட பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ரஜோரி எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும், தைரியமான ராணுவ வீரர்களை தொடர்பு கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close