கேரளா: கனமழை எச்சரிக்கை

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 12:23 pm
heavy-rainfall-in-kerala-indian-meteorological-center

கேரளா மற்றும் மஹே பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள கியார் புயல் காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மஹே என்ற மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மத்திய அரபிக் கடலை சுற்றியுள்ள பகுதிகளில் தனித்துவமான சூழல் நிலவும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close