காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 5 பேர் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 10:17 pm
5-people-killed-by-terrorists-in-kashmir

ஜம்மு-காஷ்மிரி மாநிலம் குல்காமில் 5 வெளிமாநில தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 5 பேரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தினசரி கூலி தொழிலாளிகள் என தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். மேலும், கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close