பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 02:48 pm
pakistan-opens-fire-in-machhil-sector

காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் மச்சில் பகுதியில் உள்ள எல்லைக்கோட்டு அருகே நேற்றிரவு பாகிஸ்தான் அத்துமீறி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அத்து மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு நேற்றிரவு முதல் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close