யூனியன் பிரதேசங்களானது ஜம்மு காஷ்மீர், லடாக்!

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 08:43 am
union-territories-of-jammu-and-ladakh

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்ட முறைப்படி 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆக.5 ஆம் தேதி திரும்பபெற்றது. மேலும், ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அக்.31 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்முகாஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரேதங்களாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளன. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close