லடாக் ஆளுநராக மாத்தூர் பதவியேற்பு

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 09:14 am
swearing-in-ceremony-of-lieutenant-governor-of-ladakh-radha-krishna-mathur

லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்.

மத்திய அரசின் புதிய சட்டத்தின் படி நள்ளிரவு முதல் சட்டப்பேரவை அல்லாத தனி யூனியன் பிரதேசமாக லடாக் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார். லே பகுதியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close