காற்று மாசு: டெல்லியில் பள்ளிகளுக்கு நவ.,5 வரை விடுமுறை 

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 04:41 pm
air-pollution-holidays-for-schools-in-delhi-till-nov-5

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் எனவு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைத்த சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு மற்றும் தடை அமைப்பு  பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close