பிரதமர் மோடி தாய்லாந்து புறப்பட்டார்!

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 10:26 am
prime-minister-modi-departs-for-a-3-day-visit-to-thailand

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். 

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து புறப்பட்டார். இன்று பாங்காக்கில் நடைபெறும் ‘சவஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

Newstm.in 

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close