பாங்காங்க் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

  அனிதா   | Last Modified : 02 Nov, 2019 02:25 pm
pm-modi-arrives-in-bangkok-for-his-3-day-visit-to-thailand

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாங்காங்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து புறப்பட்டார். பாங்காங்க் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாங்காங்க்கில் நடைபெறும் ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ என்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்த குடிபெயர்ந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close