தொழில் தொடங்குவதற்கு இந்தியா சிறந்த இடம்: பாங்காக்கில் பிரதமர் பேச்சு 

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 10:02 am
india-s-best-place-to-start-business-pm-talks-in-bangkok

தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாங்காக்கில் பேசிய பிரதமர், ‘கடந்த 5 ஆண்டில் நடுத்தர மீதான வரிச்சுமையை குறைத்துள்ளோம். தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது’ என்று பேசினார்.

மேலும், இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close