மஹா புயல் குஜராத் அருகே கடக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 01:44 pm
maha-storm-to-pass-near-gujarat-indian-weather-center

அரபிக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டுள்ள மஹா புயல் குஜராத் அருகே கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் அருகே டையூ மற்றும் துவாரகா இடையே வரும் 6ஆம் தேதி  புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது குஜராத் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close