டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு 

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 03:33 pm
holiday-extension-for-schools-in-delhi

காற்று மாசு காரணமாக நவம்பர் 8 ஆம் தேதி வரை டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றில் மாசு அதிகரித்துள்ளதை அடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 5 ஆம் தேதி விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது நவம்பர் 8ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close