பாங்காங்க்: பிரதமர் மோடி - ஆங் சான் சூகி சந்திப்பு

  அனிதா   | Last Modified : 03 Nov, 2019 05:43 pm
narendra-modi-meets-state-counsellor-of-myanmar

மூன்று நாள் அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்து பேசினார். 

தாய்லாந்தில் நடைபெறும் 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். பாங்காங்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டின் போது மியான்மரின் ஆளுங்கட்சி தலைவர் ஆங் சான் சூகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close