ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 02:37 pm
grenade-attack-in-jammu-and-kashmir-s-srinagar-1-dead-and-13-injured

ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகரில் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மதியம் 1:20 மணியளவில் பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகளால் கையெறி குண்டு வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான  நிலையில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close