மோடி கிருஷ்ணன் , அமித் ஷா அர்ஜூனன்!!!

  அபிநயா   | Last Modified : 06 Nov, 2019 07:54 pm
modi-krishnan-and-amit-shah-arjunan

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவை குற்றம் சாட்டியுள்ள பாஜக தலைவர் வினீத் அகர்வால், நம்மை தாக்க முயற்சிக்கும் நாடுகளிலிருந்து இந்தியாவை காப்பதற்கு கிருஷ்ணனாக நரேந்திர மோடியும், அர்ஜூனனாக அமித் ஷாவும் உள்ளதாக கூறியுள்ளார்.

"இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்டுள்ள அண்டை நாடான பாகிஸ்தான், நம் வளர்ச்சியை தடுப்பதோடில்லாமல், நம்மை முற்றிலுமாக அழித்துவிட பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தெரியவில்லை இந்தியாவை எத்தைகைய அழிவுகளும் ஏற்படாமல் காப்பதற்கு தான் மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜுனன் போல், மோடி, அமித் ஷா உள்ளனர் என்பது" என்று குறிப்பிட்டுள்ளார் மீரட்டை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவரான வினீத் அகர்வால்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close