பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது 

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 07:51 pm
2-indian-soldiers-arrested-for-spying-for-pakistan

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 இந்திய ராணுவ வீரர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் ரவி வர்மா, விசித்ரா பெஹேரியா ஆகியோரை கைது செய்த போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close