‘புல்புல்’ புயல் பாதிப்பு: மம்தாவிடம் கேட்டறிந்தார் பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2019 12:27 pm
storm-s-impact-prime-minister-listens-to-mamta

‘புல்புல்’ புயலால் மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இதுதொடர்பாக தொலைபேசியில் பேசிய பிரதமர் மத்திய அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
புல்புல் புயலால் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் நிலங்கள், வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close