டி.என். சேஷன் மறைவு:தலைவர்கள் இரங்கல்

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 01:08 pm
tn-seshan-passed-away

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில்  தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர் டி.என்.சேஷன். இவருக்கு வயது 86.  நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் நேற்றிரவு சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

— Narendra Modi (@narendramodi) November 10, 2019

 

 

 

 

 

 

 

 

— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2019

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close