பிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம் 

  அனிதா   | Last Modified : 12 Nov, 2019 09:08 am
pm-modi-to-visit-brazil-today

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். 

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு பிரேசிலில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தற்கால சூழலில் நாடுகளின் இறையாண்மையை காப்பதற்கான வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் புறப்படுகிறார். மாநாட்டியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே சந்திந்து பேசவுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close