டெல்லி காற்று மாசு அட்டவணை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 02:10 pm
delhi-air-pollution-case

டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்த தர அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மாநில அரசு மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டுவாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் நிலவும் காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வாகன கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து நாளை வரை உள்ள காற்று மாசு அட்டவணையையும்,  கடந்தாண்டு அக்.1 முதல் டிச.31 வரையிலான காற்று மாசு அட்டவணையையும் நீதிமன்றத்தில் வழங்க டெல்லி அரசு மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டுவாரியத்திற்கு உத்தரவிட்டது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close