காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக டெல்லியில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
newstm.in