நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

  அனிதா   | Last Modified : 14 Nov, 2019 08:34 am
sonia-gandhi-pays-tribute-to-india-s-first-prime-minister-jawaharlal-nehru

முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close