‘காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழையளவு திருப்திகரமாக உள்ளது’

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 08:58 pm
rainfall-in-the-cauvery-catchment-area-is-satisfactory

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு தொடர்ச்சியாக திருப்திகரமாக உள்ளது என்று, டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அதன் தலைவர் நவீன்குமார் பேட்டியளித்துள்ளார்.

மேலும், காவிரியின் குறுக்கே கர்நாடகா, தமிழக, கேரளாவின் 8 அணைகளின் நீர்வரத்து குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், கடந்தாண்டுக்கான நீர் நிலவரம் குறித்த பட்டியல் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close