பாம்பு கடித்து மாணவி பலி: இழப்பீடு தர ராகுல் காந்தி கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 08:53 pm
snake-bite-kills-girl-rahul-gandhi-s-request-for-compensation

கேரளாவில் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். மாணவி குடும்பத்துக்கு வழங்கக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். வயநாடு மாவட்டம் சுல்தான் பாத்ரே பகுதியில் உள்ள பள்ளியில் பாம்பு கடித்து 5ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close