மகாராஷ்டிரா : கைவிடப்படுமா புல்லட் ரயில் திட்டம் ??

  அபிநயா   | Last Modified : 22 Nov, 2019 01:11 pm
dropping-of-bullet-train-project

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு புல்லட் ரயில் திட்டம் கைவிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில், சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டால், பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி இருவரும் இணைந்து கையெழுத்திட்ட குஜராத் மாநில அஹமதாபாத்திலிருந்து மும்பை வரையிலான புல்லட் ரயில் திட்டம் கைவிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close