மகாராஷ்டிரா வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 12:23 pm
supreme-court-reserves-order-for-tomorrow-10-30-am

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சிஅமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா  ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து கட்சி வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close