பிஎஸ்எல்வி சி-47: கவுன்டவுன் தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 09:38 am
pslv-c-47-countdown-started

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. 

இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பூமியை கண்காணிப்பதற்காக கார்ட்டோசாட்-3 என்ற புதிய நவீன செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. 1625 கிலா எடை கொண்ட கார்டோசாட் செயற்கைக்கோளுடன்,  அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்கைளையும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 26 மணி நேர கவுன்டன் தொடங்கியது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close