இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

  அனிதா   | Last Modified : 27 Nov, 2019 12:20 pm
pm-modi-congratulates-isro

இஸ்ரோ மீண்டும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவை வாழ்த்துவதாகவும், இஸ்ரோ மீண்டும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close