வெங்காய விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு: கனிமொழி

  அனிதா   | Last Modified : 28 Nov, 2019 01:49 pm
people-are-hit-by-rising-prices-of-onions-kanimozhi

வெங்காய விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய கனிமொழி, தமிழகம், டெல்லி, மும்பையில் ஒரு கிலோ வெங்காயம் 100ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது. கடும் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியமான வெங்காயத்தை பாதுகாத்து வைக்காததால் விலை ஏற்றமடைந்துள்ளது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, இது தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close