அதிர்ச்சி: பாலத்தில் இருந்து ஜீப் விழுந்து 7 பேர் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 10:47 am
7-people-killed-jeep-accident-in-maharashtra

மகாராஷ்ட்ராவில் பாலத்தில் இருந்து ஜுப் கவிழ்ந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் வின்ச்சூர் அருகே உள்ள ஆற்றின் பாலம் ஒன்றில் இருந்து  ஜுப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் பரிதாபாமக உயிரிழந்துள்ளனர். மேலும்,  20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close