[X] Close

அரசியல்

மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல் நாத் தேர்வு?

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக கமல் நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வேட்பாளராக கருதப்பட்ட ஜோதிராதித்யா சிண்டியா, கமல் நாத்தின் பெயரை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. 

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.