ராகுல் காந்தி மீது நடவடிக்கை- வெங்கையா நாயுடு பரிந்துரை

  முத்துமாரி   | Last Modified : 06 Jan, 2018 02:53 pm


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார்.  பா.ஜ.க மூத்த தலைவரும், எம்.பியுமான புபேந்திரா யாதவ், ராகுல் காந்தி மீது புகார் கொடுத்துள்ளார். 

ராகுல் காந்தி, ட்விட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை குறிப்பிடும் போது, Jaitley என குறிப்பிடாமல் ‘Jaitlie’  என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகவே பாஜக எம்.பி. ராகுல் காந்தி மீது புகார் தெரிவித்துள்ளார். எனவே அந்த புகாரின் அடிப்படையில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close