ஆம் ஆத்மீ எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்??

  முத்துமாரி   | Last Modified : 19 Jan, 2018 02:43 pm


ஆம் ஆத்மீ எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆம் ஆத்மீ கட்சியில் உள்ள 20 எம்.எல்.ஏக்கள் இரட்டைபதவி வகித்து வருகின்றனர். எம்.எல்.ஏ பதவியுடன் கூடுதலாக ஒரு பதவியும் வகித்து இரட்டை ஆதாயம் பெறுகின்றனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மீயின் கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close